கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் திருப்பூர் 11122016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கழக தலைவரிடம் முதல் தவணையாக ரூ.1,67,500(ரூபாய் ஒரு லட்சத்து அறுபத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர், வீரபாண்டி பிரிவு, கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, தோழர் சூலூர் பன்னீர்செல்வம், சங்கீதா, யமுனா, கோவை கிருஷ்ணன், நிர்மல், அகிலன், நீதிராசன், கார்த்தி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிதி வழங்கியவர்கள் விவரம் :

முகில் ராசு – 70,000 (முதல் தவணை)
துரைசாமி – 50,000
ராமசாமி – 10,000
முத்து – 10,000
பார்வதி, நீதிராசன் – 5000
சாலினி, சத்யமூர்த்தி – 2000.
பிரசாந்த் – 1000
அகிலன் -5,000
இளஞாயிறு – 5,000
மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் – 2000
யமுனா,கருணாநிதி – 500
சங்கீதா, தனபால் – 5000.
திருவள்ளுவர் பேரவை – 2000.

திராவிடர் விடுதலைக் கழகத்தின்
திருப்பூர் மாவட்ட, மாநகர புதிய பொறுப்பாளர்கள் :

முகில் ராசு – மாவட்டத் தலைவர்.
நீதிராசன் – மாவட்டச் செயலாளர்.
அகிலன்,
சங்கீதா- மாவட்ட அமைப்பாளர்கள் .

தனபால் – மாநகரத் தலைவர்
மாதவன் – மாநகரச் செயலாளர்.
முத்து,
யமுனா – மாநகர அமைப்பாளர்கள்.

கருணாநிதி – வடக்குப் பகுதி அமைப்பாளர்.
ராமசாமி – தெற்கு பகுதி அமைப்பாளர் .

11.12.2016 அன்று கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

15391088_1856793097937915_4450350169718730435_n 15401076_1856792837937941_7455825637016866110_n 15401133_1856794754604416_2229796085540646723_n 15420814_1856793207937904_5525120636433503243_n 15442392_1856793197937905_4159014461451005306_n 15492065_1856792997937925_8481276062134410348_n 15492434_1856793321271226_2669135301486800515_n 15492543_1856793094604582_2325445372819978579_n 15541217_1856793317937893_3330694750343606510_n 15542137_1856793091271249_9049325869287877181_n 15542313_1856793201271238_8899756731170355962_n 15578452_1856793297937895_2606902571467194322_n 15578492_1856792204604671_9023464348845593840_n 15589756_1856794737937751_3149125357445832225_n 15590241_1856794734604418_1283678200321971978_n

You may also like...