தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஈரோடு 25-8-2015

25-8-2015 அன்று மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில், ’இனப்படுகொலைக்கு ஈழம் ஒன்றே தீர்வு’ என்ற தலைப்பில் ’ தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ’ சார்பில் கருத்தரங்கம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மூர்த்தி வரவேற்புரையாற்ற கழகத் தோழர் வெங்கிட்டு தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், கண.குறிஞ்சி, மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றினர்

 

You may also like...

Leave a Reply