தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களை அவரது இல்லத்தில் அக்-24 அன்று நேரில் சென்று நலம் விசாரித்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. சூலூர் பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் குமார் (மாநகரச் செயலாளர்), நவீன்(மாநகர அமைப்பாளர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), குணா, கிருஷ்ணன், கதிரவன், சதீஷ், லோகு, ராஜலட்சுமி, அறிவுக்கனல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29102026

You may also like...