குடியாத்தத்தில் நினைவேந்தல் படத்திறப்பு
அறிவியல் மன்றத் வேலூர் மாவட்டத் தலைவர் தெருவிளக்கு கோபிநாத் அவர்களின் தந்தை அய்யா இராஜேந்திரன் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 4.10.2026 ஞாயிற்றுக்கிழமை குடியாத்தத்தில் நடைபெற்றது. பிரின்ஸ் கஜேந்திர பாபு படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழக தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் நினைவேந்தல் உரையாற்றினார்.
