கழக ஏட்டுக்கு நன்கொடை
கழகத் தலைமைக்குழு உறுப்பினர் நா.இளையராசா ‘அர்பன் குடில்’ கட்டுமான நிறுவனத்தின் சார்பாக கழக ஏட்டுக்கு ரூ.10,000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஈரோடு கணகுறிஞ்சி பெரியார் பிறந்தநாள் முன்னிட்டு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்).
