கழக வளர்ச்சி நிதி

தஞ்சை மாவட்டக் கழகத் தோழர் சார்கோட்டை இளங்கோவன் அவர்களை 09.06.26 வியாழக்கிழமை அன்று பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது குடந்தை கழக ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் இணையர் வைக்கம் தங்களது புதிய இல்லம்”பெரியார் இல்லம்” திறப்பின் மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சிக்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

You may also like...