கழக ஏட்டுக்கு நன்கொடை

பெரியார் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் 37 பேர் இணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் தலா ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். அக்டோபர் மாத நன்கொடையாக ரூ.18,300 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்).
பெரியார் முழக்கம் இதழ் 30102025

You may also like...