கழக ஏட்டுக்கு நன்கொடை
ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தோழர்களை திரட்டி மாதம் ரூ.500 என்று நன்கொடையை கழக ஏட்டுக்கு திரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக பெரியார் முழக்க வங்கி கணக்குக்கு அனுப்பி வருகின்றனர். நாளுக்கு நாள் குழுவில் தோழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, மாதம் மாதம் நன்கொடையும் அதிகரித்து வருகிறது.
ஜூலை மாத நன்கொடையாக ரூ.23000 அனுப்பி உள்ளனர். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆசிரியர்).
பெரியார்முழக்கம்இதழ்28082025
