“முழக்கம்” கட்டுரைகள் குறித்து கலந்துரையாடல்

நிகழும் அரசியல் சூழல் குறித்த விவாதமும், முழக்கத்தில் வந்த கட்டுரைகளும் மற்றும் தற்போது சமூகத்தில் எழும் விவாதமாக இலவசம் தவறா? மற்றும் இவையெல்லாம் இலவசமா? என்றும் விவாதிக்கப்பட்டது.

சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களின் பங்கெடுப் பில் நிகழ்வு ஒருக்கிணைக்கப்பட்டு நடத்தப் பட்டது.

(இந்திய ஒன்றிய பொருளாதாரம் குறித்தும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இலவச என்று சொல்லக்கூடிய விலையில்லா பொருட்கள் மற்றும் மாநிலங்களைப் பற்றி வந்த தோழர்களின் பார்வையும் சமூக மாற்றத்தையும் கலந்தாலோசிக்கப்பட்டது.)

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...