கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

சீமான், மணியரசன் நடத்தும் அமைப்புகள், தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பெரியார் எதிர்ப்பையும் மத அடையாளங்களையும் உயர்த்திப் பிடிப்பதை மறுத்து சென்னையில் தமிழ்த் தேச நடுவம் நடத்திய கருத்தரங்கில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரையை கருஞ்சட்டைப் பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது.

  • திராவிடம் யாருக்கு சொந்தம்? – பேரா. கருணானந்தன்,

விலை : ரூ.20/-

  • திராவிடத் தமிழ்த் தேசியம் – வாலாஜா வல்லவன்,

விலை : ரூ.20/-

  • பச்சைத் துரோகம் – ஆழி செந்தில்நாதன்,

விலை : ரூ.10/-

  • தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்கும் பார்ப்பன கங்காணிகள் – பொழிலன், விலை : ரூ.20/-

இது தவிர மேலும் இரு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

  • கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் –

முனைவர் வெ. சிவப்பிரகாசம், விலை : ரூ.130/-

  • நீங்கள் எந்தப் பக்கம்? – சுப. வீரபாண்டியன், விலை : ரூ.70/-

கிடைக்குமிடம் :

120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராஜன்புரம்,

கோடம்பாக்கம், சென்னை-24.

தொடர்புக்கு : 044-24726408 / 044 24726408

நூல் விற்பனைக்குக் கிடைக்கும்

“திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?”

– விடுதலை இராசேந்திரன் எழுதிய நூல்

விற்பனைக்குக் கிடைக்கும். விலை : ரூ.120/-

தொடர்புக்கு :

தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்,

நடேசன் சாலை,

சென்னை.

பேச: 7373684049

பெரியார் முழக்கம் 04112021 இதழ்

You may also like...