திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!
நாள் :07.03.2021, ஞாயிறுகாலை
நேரம் : 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: ஆயிரப்பேரி விலக்கு அருகேயுள்ள தோப்பு பழைய குற்றாலம் செல்லும் வழி, குற்றாலம்.
தலைமை :தோழர். கலாவதி , பொறுப்பாளர்,
தமிழ்நாடு அறிவியல் மன்றம்,
தென்காசி மாவட்டம்.
முன்னிலை :
தோழர். கோமதி, நெல்லை
தோழர். வெற்றிச் செல்வி , சூரங்குடி
தோழர். சுமதி , செட்டியூர், தென்காசி
தோழர். மாரீஸ்வரி, தூத்துக்குடி
தோழர். அனிதா, கபாலிபாறை
வரவேற்புரை : தோழர். இரமணி, கீழப்பாவூர்.
சிறப்புரை :
“திராவிடர் இயக்கமும் பெண்ணுரிமையும்”
எனும் தலைப்பில்
பால். பிரபாகரன்
(பரப்புரைச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்)
மகளிர் தின விழா உரை
தோழர். சங்கீதா,
(அமைப்பாளர்,
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்)
தோழர். அ. மாசிலாமணி
தென்காசி மாவட்டத்தலைவர் தி.வி.க.
தோழர். பா.பால்வண்ணன்
நெல்லை மாவட்டத் தலைவர் தி.வி.க
தோழர். ச. ரவிசங்கர்,
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தி.வி.க
நிகழ்ச்சி ஏற்பாடு :
திராவிடர் விடுதலைக் கழகம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்கள்
தொடர்புக்கு :
98652 16773, 97502 09595,
98435 03690, 98650 13393

You may also like...