சுயமரியாதை கால்பந்து போட்டி நிகழ்ச்சி தள்ளிவைப்பு

சென்னை தொடர் மழையின் காரணமாக, தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாள் கால்பந்து போட்டி(20.10.2019) மற்றும் பரிசளிப்பு விழா, மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் (23.10.2019) ஆகியவை தள்ளி வைக்கப்படுகிறது..

மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

 

மயிலை பகுதி

சென்னை திவிக

 

You may also like...