தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக
தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும்
விளையாட்டுப்போட்டிகள் !
இசை நிகழ்ச்சி !

நாள் : தை1 (15.01.2019) செவ்வாய்க்கிழமை.
நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை வரை.
இடம் : பெரியார் திடல்,பெரியார் படிப்பகம்,வீரபாண்டி பிரிவு திருப்பூர்.

அனைவரும் வருக

You may also like...