கழக வளர்ச்சிக்கு நன்கொடை

கருவூலத் துறை கணக்கு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும் மயிலாடுதுறையில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளராக செயல்பட்டவருமான பெரியாரியலாளர் அரங்கராசன் கழக வளர்ச்சிக்கு ரூ.15,000 நன்கொடை வழங்கினார்.

ஓய்வு பெற்ற ஆசிரியரும் அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலா விழா மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியருமான அண்ணாதாசன் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்.

கழக ஆதரவாளர் மயிலாடுதுறை பி. இராசேந்திரன் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்.

(நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்)

பெரியார் முழக்கம் 04102018 இதழ்

You may also like...