வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும் – கருத்தரங்கம் சென்னை 19042018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” – கருத்தரங்கம்.

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 19.04.18 சென்னை YMCA கட்டிடத்தில் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” கருத்தரங்கம் நடைபெற்றது.

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உரையாற்றினார். மருத்துவர் எழிலன் மற்றும் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

படங்கள் : தோழர் Kugan Oli

Image may contain: 3 people, people standing and indoor

You may also like...