ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில்

தமிழகத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்க்குழைக்கும் வகையில் வன்முறையை தூண்டி வரும் எச் ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி!

கண்டன ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில்

இன்று 07-03-2018 மாலை 5மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது.

ஆனைமலை நகரச்செயலர்
வே.அரிதாசு தலைமையில்

நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது.

கண்டன உரையாக
நாகராசு
(திராவிடர் கழகம்)

பரமசிவம்
(சிபிஎம் )

மணிமாறன்
( வெல்ஃபேர் பார்ட்டி )

அப்பன் குமார்
(விசிக)

#அதிமுக (#தினகரன்_அணி )
Arv சாந்து

சாகுல் அமீது.
(இந்திய ஜவ்கீத் ஜமாஅத் )

தினேசு குமார்
(தமிழ்நாடு மாணவர் மன்றம் )

இறுதி உரையாக,
தோழர் வெள்ளிங்கிரி யாழ்
(திவிக பொறுப்பாளர் )

தோழர் காசு.நாகராசன்
(தமிழ்நாடு திராவிடர் கழகம்)

உரையாற்றினார்கள்.

நூற்றுக்கணக்கான தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்…

Image may contain: one or more people, crowd and outdoor

You may also like...