காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் !

67C65A1B-5051-41C0-89AC-8FD35A2BFA52

 

 

 

 

 

காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் !
நாளை (25.01.2018)

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைந்து….

#காஞ்சி_சங்கர_மடம்_முற்றுகைப்_போராட்டம்…

நாளை (25.01.2018) காலை 10 மணிக்கு…
இடம்: பெரியார் சிலை எதிரில்,
சங்கர மடம், காஞ்சிபுரம்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் பார்ப்பனியத் திமிரோடு தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து..

தமிழையும், தமிழர்களையும் அவமதித்தற்காக விஜயேந்திர சரஸ்வதி மற்றும் எச்.ராஜா ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்தோடு…

#முற்றுகைப்_போராட்டம்…

பார்ப்பனீய கொட்டத்தை அடக்க தோழர்களே அணிதிரள்வீர்.!

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

You may also like...