காதலர் தின விழா 14022018 சென்னை
ஜாதி மதம் ஒழிக்க!
சமத்துவம் படைக்க!!
காதல் செய்வீர்!!!
ஜாதி எனும் பாறையை பிளக்க!!
காதல் எனும் வெடியை தவிர வேறேதுமில்லை!!! ஆதலால் காதல் செய்வீர் !!!….
ஜாதி மறுப்பு இணையர்களே அணி திரள்வோம் #புரட்சியாளர்_அம்பேத்கர்_மணி
ஒரு உயிர் தனது உணர்வையும் அன்பையும் யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவும் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது ….
தனது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமை
அவரவர் உடையதே அன்றி …
ஜாதிக்கோ மதத்திற்கோ இங்கு வேலை இல்லை …..
அவ்வாறு தடையாய் அமையும்பட்சத்தில் #ஜாதியின்_வேர்கள்_காதல்_எனும்_
நிகழ்வுகள் :
பறையிசை மற்றும் கலைநிகழ்ச்சி
பட்டிமன்றம்
இணையர்களுக்கான போட்டிகள் நடைபெறும் ….
முன்பதிவிற்கு : 8056460580 , 7299230363
திராவிடர் விடுதலை கழகம்