TNPSC திருத்தத்தை இரத்து செய்யக்கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 24112017
பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பெரியார், அண்ணா, கலைஞர், MGR , ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த சமூக நீதி கொள்கையை
குழி தோண்டி புதைக்கின்ற விதமாக
தமிழக அரசு TNPSC தேர்வாணைய சட்டத்தை திருத்தி
தமிழகத்தில் பல லட்சம்பேர் வேலைக்காக காத்திருக்கும்போது வெளி மாநிலத்தவருக்கு வேலைகளை அள்ளிக்கொடுக்கும் போக்கை கண்டித்து
தமிழக அரசே!
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை வழங்கு
திருத்திய சட்டத்தை உடனே திரும்பப்பெறக்கோரி *திராவிடர் விடுதலைக் கழகம்* சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்…
நாள் :-24.11.17 மாலை 4மணி
இடம் :-திருவள்ளுவர் திடல் ,பொள்ளாச்சி.