இணையேற்பு விழா ! சோழபுரம் 20082017

”சிவ.விஜயபாரதி – பேரா.பே.சங்கீதா” ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

நாள் : 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 7.30.- 9.00 மணி.
இடம் : மங்களம் வீரமுத்து திருமண மாளிகை,சோழபுரம்.

பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்

20915653_1995113227439234_1125548183417126221_n 20841102_1995113230772567_7884342529974729458_n

You may also like...