மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சென்னை 19082017

ஆகஸ்ட் 06 முதல் 12 வரை நடைபெற்று முடிந்த சமூக நீதி – சமத்துவ பரப்புரை பயணத்தை பற்றியும்….
மதவாத சக்திகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் பெரியார் கைத்தடி ஊர்வலம்….
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா…
போன்றவைகளை பற்றிய கலந்துரையாடல் கூட்டம்

நாளை (19.08.2017 சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு….

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவகத்தில் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது….

சென்னை மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்…

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
இரா.உமாபதி
(சென்னை மாவட்ட செயலாளர்)
தொடர்புக்கு : 7299230363

You may also like...