சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் பேட்டி.

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக…..

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து….

இன்று 02.04.2018 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது.

காணொளிக்கு

You may also like...