பெரியார் கைத்தடி ஊர்வலம் ! சென்னை 31082017

பெரியார் கைத்தடி ஊர்வலம் !

நாள் : 31.08.2017 வியாழக்கிழமை,
மாலை 3.00 மணிக்கு.

இடம் : ஐஸ் ஹவுஸ்,
திருவல்லிக்கேணி, சென்னை-05.

மக்கள் வாழ்வுரிமைகளை பறித்தவர்கள் நடத்தும்…
விநாயகர் ஊர்வலத்தை புறக்கணிப்போம்.!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்..

தலைமை :
தோழர்.விடுதலை க.இராசேந்திரன்,
பொதுச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

#வாழ்வுரிமைக்கான_போராட்டத்துக்கு_குரல்_கொடுப்போம்.

#வாருங்கள்_தோழர்களே.!

#மதவெறியை_மாய்போம்.!
#மனிதநேயம்_காப்போம்.!

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

img_4136

You may also like...