சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத் துவக்க விழா பொதுக்கூட்டம் சென்னை 06082017

whatsapp-image-2017-08-03-at-17-55-53இழந்து வரும் உரிமைகளை மீட்போம்.!
தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்.!

தமிழகம் ழுழுவதும் “சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத்தின்” துவக்கப் பொதுக்கூட்டம்….

நாள் : 05.08.2017, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு,

இடம் : கங்கையம்மன் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை.

கருத்துரை:

தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி
கழகத் தலைவர், திவிக

தோழர்.விடுதலை.க.இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திவிக

“விரட்டு” கலைக்குழுவின் வீதி நாடகம், கலை நிகழ்ச்சி நடைபெறும்.

“சூழ்ந்து வரும் ஆபத்துகளை முறியடித்து தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம் வாரீர்….!”

 

You may also like...