பெரியாரியல் பயிலரங்கம் உடுமலை 11062017 மற்றும் 12062017

“பயிற்சியாளர்கள் – தலைப்புகள்”

பெரியாரியல் பயிலரங்கம் !
ஜூன் 11,12 – உடுமலை.

திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்

நாள் :
11.06.2017 ஞாயிறு,
12.06.2017 திங்கள்,
இரண்டு நாட்கள்.

நேரம் :
காலை முதல்
மாலை வரை.

இடம்: கிருஷ்ணா விடுதி,படகுத்துறை, திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை

இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிலரங்கிற்கு வரும் தோழர்கள் சனிக்கிழமை இரவே பயிலரங்கு நடக்கும் விடுதிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் :
Rs 200/= (ரூபாய் இருநூறு மட்டும்)

முன்பதிவு அவசியம்.
முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் :

திருப்பூர் :
முகில் இராசு – 9842248174
நீதிராசன் – 9003430432

உடுமலை :
மடத்துகுளம் மோகன் – 8883488222
இயல் – 9842933064

பொள்ளாச்சி :
ஆனந்த் – 9842815340
சபரி – 9095015269

கோவை :
நேருதாஸ் – 9677404315
நிர்மல் – 9865285827

18893434_1955398584744032_5233317310240401385_n

You may also like...