புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் புதுச்சேரி 26042017

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 125 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் !

புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை சார்பில்..

நாள் : 26.04.2017. புதன் கிழமை.
நேரம் : மாலை 6.00 மணி.
இடம் : கடலூர் சாலை,தவளகுப்பம்,
நல்லவாடு சாலை சந்திப்பு,புதுவை.

தலைமை :
தோழர் ஆ.பாவாடை ராயன்,
மாநில தலைவர்,
புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

கருத்துரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள்.

whatsapp-image-2017-04-22-at-11-35-53whatsapp-image-2017-04-22-at-11-35-51 whatsapp-image-2017-04-22-at-11-35-52-1 whatsapp-image-2017-04-22-at-11-35-52

You may also like...