கோவை மாவட்டக் கலந்துரையாடல் by admin · July 31, 2015 30-7-2015 அன்று பிற்பகல் 4-00 மணிக்கு கோவை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், வட கோவை, ஆதித் தமிழர்ப் பேரவை அரங்கில் நடைபெற்றது.