பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் நாளை 10.01.17
“கண்டன ஆர்ப்பாட்டம்”

ஜாதி வெறியர்களால் தோழர் கா.சு.நாகராசன் மற்றும் தோழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,

காவல்நிலைய பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும்,

தப்பவிட்ட காவல்துறைமீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரியும்,

அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,

அனைத்துக்கட்சிகள்,அனைத்து சமுக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன உரை :

தோழர் “கொளத்தூர்மணி”
(தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்)

நாள் – 10.01.17,காலை -11.00மணி.
இடம்: திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி

அனைவரும் ஒன்றுபடுவோம்
சாதிவெறியர்களுக்கு எதிராக !

பேச :
9842487766,
8344053307

You may also like...