தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மந்தைவெளி 26092016

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவும் நான்காம் ஆண்டு கால் பந்து பரிசளிப்பு நிகழ்வு இன்று 26.09.2016 சென்னை மாவட்ட மயிலை பகுதி சார்பாக சிறப்புடன் நடைப்பெற்றது. இதில்
“விரட்டு” கலை குழுவின் கலை நிகழச்சியாக, பறையிசை, ஒயிலாட்டம், வீதி நாடகம் என வரிசையாக மாலை 6 .00. மணியளவில் தொடங்கி இரவு 10.30 மணிவரை நடைபெற்ற நிகழ்வின் இடையில் கழக வழக்கறிஞர் துரை அருண், திருமூர்த்தி, கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றிய பின் பரிசினை வழங்கி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்

செய்தி குகநந்தன்

14432986_667201423460554_5820648169726083798_n 14440917_667201363460560_3243030783932383260_n 14446041_667200643460632_4635197143060595441_n 14449057_667200576793972_2955326148301853231_n 14457366_667200840127279_2585439359855273758_n 14457503_667200876793942_637178687603556678_n 14462986_667200553460641_3569702325729567448_n 14463133_667201200127243_8113051154866253320_n 14470576_667201313460565_3897889620833785748_n

You may also like...