கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.”
கழக தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார்.
நாள் : 18.09.2016 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணி முதல்
இரவு 9.00 மணி வரை.
இடம்: நல்லாயன் திருமண மண்டபம்,
டவுன் ஹால், கோவை.
![14369874_1805489743068251_3600309399608135589_n](http://dvkperiyar.com/wp-content/uploads/2016/09/14369874_1805489743068251_3600309399608135589_n-300x234.jpg)