அறிவியல் பரப்புரை பயண திருப்பூர் அணியில் பயணத்தில்கலந்து கொண்டோர்

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு திவிக சார்பில் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் 5 நாட்கள் தமிழகமெங்கும் நடந்தது

திருப்பூர் அணியில் கலந்துகொண்டு வழிநடத்தியவர்கள்

தலைமை தோழர் திருப்பூர் சுதுரைசாமி பொருளாளர் திவிக

பயணவிளக்கவுரை தோழர். கோபி வேலுச்சாமி தலைமைக் கழகப்பேச்சாளர்

மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கவுரை தோழர் காவை இளவரசன்

பயணஒருங்கிணைப்பாளர் தோழர் சூலுர் பன்னிர் செல்வம்

 

அய்ந்து நாள் கலந்துகொண்டவர்கள்

தோழர் நிர்மல்குமார் கோவை மாவட்டசெயலாளர்/வசூல் குழு

தோழர் ஆனைமலை மணிமொழி

தோழர் உக்கடம். கிருஷ்ணன் அவர்கள் /விடியோ புகைபடம்
தோழர் திருப்பூர் நீதிராசன் மாநகர தலைவர் திருப்பூர்

தோழர் பார்வதி   திருப்பூர் ,புத்தகவிற்பனை பொருப்பு

தோழர் சங்கீதா  இயக்க பாடல்கள்

இளம்தோழர் சங்கீதா மகள் யாழ் இசை

தோழர் முத்துலட்சுமி அவர்கள் துண்டறிக்கை /புத்தகவிற்பனை

தோழர் மாப்பிள்ளைசாமி அவர்கள் மதுரை மாவட்ட அமைப்பாளர்

தோழர் சக்தி அவர்கள் திருப்பூர் ராயபுரம்,

தோழர்மூர்த்தி அவர்கள்  திருப்பூர்

 

மூன்று நாட்கள் கலந்துகொண்டோர்

தோழர் ஆனைமலை கதிர்வேல் அவர்கள்

தோழர் முகில்ராசு திருப்பூர் மாவட்டசெயலாளர்

தோழர் இராமசந்திரன் மேட்டுப்பாளையம் கோவைமாவட்டபுறநகர்தலைவர்

தோழர்சண்முகம் பல்லடம் ஒன்றியச்செயலாளர்

தோழர் கார்த்திகேயன் பொங்களூர்

தோழர்அகிலன் திருப்பூர்

தோழர் முத்து திருப்பூர்

 

இரண்டு நாள் மட்டும் கலந்துகொண்டோர்

தோழர் ராஜசிங்கம் திருப்பூர்

தோழர் வெள்ளிங்கிரி பொள்ளாச்சி மாநகர அமைப்பாளர்

தோழர் ஆனைமலை சபரி

தோழர்அரிதாஸ் ஆனைமலை அமைப்பாளர்

தோழர்அப்பாதுரை ஆனைமலை

தோழர் ஆனந்த் ஆனைமலை ஒரு நாள் மட்டும்

 

செய்தி தொகுப்பு தோழர் சூலுர் பன்னிர் செல்வம்

You may also like...