நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை – திருப்பூர் அணியின் பயண தொகுப்பு

08.08.16 திங்கள்  பல்லடம் அனுப்பட்டியில் 3.30மணிக்கு

தலைமை; தோழர்.சீனி.செந்தேவன் அவர்கள்
முன்னிலை;தோழர்.சண்முகம் தி,வி.க.ஒன்றியச்செயலாள்ர்அவர்கள்
மந்திரமா?தந்திரமா?; தோழர்.காவை இளவரசன் அவர்கள்
சிறப்புரை; தோழர்.முகில் ராசு அவர்கள் திருப்பூர் மாவட்டச்செயலாளர் அவர்கள், தோழர் திருப்பூர்.சு.துரைசாமி .மாநில பொருளாளர்.தி.வி க. அவர்கள்
நன்றியுரை; தோழர்; அனுப்பட்டி.சுந்தரராசன் தி.விக.அவர்கள்.
மதியம் உணவு வழங்கி சிறப்பு செய்தவர்கள்  பல்லடம் நகர திவிக தலைவர்
மற்றும் இயக்க தோழர்கள்
 காரணம் பேட்டை நால் ரோடு  மாலை; 05, 30 மணிக்கு  
 தலைமை; தோழர்; நீதி ராசன் திருப்பூர்.மாநகரதலைவர் தி.விக
 தொடக்கவுரை; தோழர். மணிமொழிஅவர்கள்
  மந்திரமா? தந்திரமா? தோழர்.காவை இளவரசன் அவர்கள்
 சிறப்புரை; தோழர்; கோபி வேலுச்சமி அவர்கள் தலைமைக்கழகபேச்சாளர்
 நன்றியுரை; தோழர். மாப்பிள்ளை சாமி அவர்கள்
சூலூர் ஊர்வேலாங்குட்டை ,கலைஞர் நகர்  இரவு பொதுக்கூட்டம் 
தலைமை தோழர் சூ.அ. முருகேசன் .தி.மு.க.அவர்கள், முன்னால் பேருராட்சி துனைத்தலைவர்.
மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் தோழர் காவை இளவரசன் அவர்கள்
சிறப்புரை தோழர்; திருப்பூர் சு.துரைசாமி தி.வி.க. மாநில பொருளாளர் அவர்கள்
 நன்றியுரை தோழர்; இராவத்தூர். கார்த்திகேயயன் அவர்கள்
 இரவு, காலை உணவு .தங்கும் இடம்  பயண தொகை வழங்கி  ஆதரவு வழங்கியவர்கள்  தோழர்கள்;  சூலூர்.கந்தநாதன் வழக்குரைஞர். அ திமு.க. /தலைவர்; சூலூர் தச்சுகொல்லு கூட்டுறவு சங்கம்
  சூலூர் பேருராட்சி தலைவர்.  எஸ். எஸ். தங்கராசு  அதிமு க அவர்கள்
எஸ்.பி மெட்டல் மாட்  மணி வேல் ,  சூலூர் பேருராட்சி துணைத்தலைவர் எஸ்.ஏ. செல்வராசு அவர்கள் சூ.சு. வெற்றிச்செல்வி முத்துசாமி அவர்கள். பி எஸ் ஜி.இஞ்சினிரிங் ஒர்க்ஸ்.பொன்முடி நகர். பாபு அவர்கள்

09.08.16 செவ்வாய் ,  காலை. 10,30 மணி கிணத்துக்கடவு

தலைமை ;நிர்மல் குமார்,தி.வி.க.கோவை மாவட்டச்செயலாளர்
தொடக்கவுரை .தோழர் மணிமொழி அவர்கள்
வாழ்த்துரை;  தமிழ் பித்தன் தி.மு.க அவர்கள், தோழர்.வானுகன் அவர்கள் ஆதி தமிழர்பேரவை அவர்கள்
இயக்க பாடல்; தோழர்கள் .சங்கீதா,உக்கடம்,கிருட்டிணன்அவர்கள் தோழர் ராமசந்திரன் தி.வி.க. புற நகர் மாவட்ட தலைவர் அவர்கள் தோழர் பொள்ளாச்சி.வெள்ளிங்கிரி தி .வி.க அமைப்பாளர்பொள்ளாச்சி நகரம்
தோழர் காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி
தோழர் திருப்பூர்.சு.துரைசாமி திவிக. மாநில பொருளாளர்
தோழர்.கோபி வேலுச்சாமி தி.வி.க. தலைமைக்கழகப்பேச்சாளர்.
நன்றியுரை; தோழர்;  வடபுதூர் ராமகிருட்டிணன் அவர்கள்
மதிய உணவு ஏற்பாடுகள். தோழர்கள் திமுக பொருப்பாளர் நடராசன்,  தமிழ்பித்தன் வெள்ளக்கிணறு, மருதகனி, கொண்டம்பட்டி செல்வராசு ,வடவள்ளி,ஒவியர் தமிழேந்தி மிக சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்து கொடுத்தனர் நன்றி
மாலை. 04,15.க்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்
தலைமை;பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் தி வி க.நகர அமைப்பாளர்
தொடக்கவுரை; ஆனைமலை.மணிமொழி அவர்கள் தி.வி.க ஒன்றிய அமைப்பாளர்
தோழர்.நிர்மல் குமார் கோவை மாவட்டசெயலாளர்தி.வி.க.
தோழர் காவை இளவரசன் .அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி
நன்றியுரை தோழர்;விவேக் அவர்கள்
தோழர்களுக்கு தேனீர் வழங்கி சிறப்பாக ஏற்பாடுகள்செய்தனர் ஆனந்த், சபரி அவர்கள்
மாலை ;06,00மணிக்கு ,வேட்டைக்காரன் புதூர்
தலைமை; தோழர் மணிமொழி தி.வி.க. ஆனைமலை ஒன்றிய அமைப்பாளர்
வாழ்த்துரை; தோழர்;மடத்துக்குளம் மோகன் அவர்கள்  அறிவியல் மன்ற அமைப்பாளர்
சிறப்புரை;  தோழர்; கோபி வேலுச்சாமி அவர்கள் தி.வி.க. தலைமைகழகப்பேச்சாளர்
நன்றியுரை; தோழர்;சபரி அவர்கள்
ஆனமலை இரவு பொதுக்கூட்டம்  மாலை; 06.30 மணிக்கு 
தலைமை அரிதாசு அவர்கள்   ஆனைமலை அமைப்பாளர்தி.வி.க.
வாழ்த்துரை; மணிமொழி அவர்கள் தி.வி.க.ஒன்றிய அமைப்பாளர்
தோழர்.காவை இளவரசன் அவர்கள்  மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி
தோழர்.திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தி.வி.க.மாநில பொருளாளர்
நன்றியுரை ; மடத்துக்குளம் மோகன் அவர்கள்
இரவு, காலை உணவு தங்கும் வசதி ஆகியவைகள் ஆனைமலை பகுதி தோழர்கள்
அனைவரும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்கள்
செய்தி தொகுப்பு தோழர் பன்னீர் செல்வன்

You may also like...