கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம் திருப்பூர் 25092016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம்.

நாள் : 25.09.2016. ஞாயிறு.
நேரம் : காலை 8 மணி
ஊர்வலம் தொடங்குமிடம்:
இராயபுரம், திருப்பூர்

பொதுக் கூட்டம் !
நேரம் : மாலை 6.00 மணி
இடம்: வீரபாண்டி பிரிவு, திருப்பூர் .
சிறப்புரை : தோழர் கோபி வேலுச்சாமி.

தோழர் காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்சி இடம் பெறும்.

14441004_1808651499418742_2179792551856312151_n 14441148_1808651612752064_848842074678799160_n 14462906_1808651559418736_618929031299224060_n 14469458_1808651536085405_8393073830322046426_n

You may also like...