சென்னை அணி காஞ்சிபுரத்தில் பரப்புரை

காஞ்சியில் சங்கரமடம் எதிரில் கழகம் தன் முழுவீச்சில் அறிவியல் பரப்புரையை தோழர்கள் வீதி நாடகம் பகுத்தறிவு பாடல்கள் மூலம் ‘ மதம் மனிதனை மிருகமாக்கும்’ ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்’ என்றும் அச்சம் போக்கி நம்பாதீர்கள் போலி சாமியார்களை அம்பலப்படுத்தி மாலை பரப்புரை அதிக கூட்டத்தின் இடையே படுத்திய நேரம் ஒரு இஸ்லாமிய சவ ஊர்வலத்திற்கு மதிப்பளித்து பரப்புரையை நிறுத்தி மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் உரையை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.

செய்தி குகநந்தன்

13872843_640506449463385_697438435990851854_n 13900133_640506302796733_7459634163061724561_n 13901536_640506799463350_3092377100783750862_n 13902740_640505842796779_7707453029890918490_n 13902805_640506049463425_5552112398918387176_n 13907091_640505922796771_142957044134721501_n 13912370_640506339463396_299248539617532613_n 13912490_640505859463444_6021230060413447205_n 13924871_640506166130080_288930900646230422_n 13925249_640505889463441_5246688692630064450_n

You may also like...