சென்னையில் பெரியாரியல் பயிலரங்கம் 30042016

‘பெரியாரியல் பயிலரங்கம்’
கழக செயல்வீரர் தோழர் செ.பத்ரிநாராயணன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒருநால் பெரியாரியல் பயிலரங்கம் !

நாள் : 30.04.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு.
இடம் : முருகேசன் திருமண மண்டபம்,இராயப்பேட்டை.

துவக்கவுரை :
தோழர்.பால் பிரபாகரன்.
பரப்புரை செயலாளர்.
திராவிடர் விடுதலைக் கழகம்

தலைப்பு : ‘இந்துத்துவா’
தோழர். விடுதலை இராசேந்திரன்.
பொதுச்செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தலைப்பு : ”பெரியாரியல் – ஒரு பார்வை”
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்

13076762_1734659056817987_7530017200177149187_n

You may also like...