விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 21122015 மாலை பேருந்து நிலையத்தில் பூங்கா என்ற பெயரில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்க முற்ப்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் சாலை சீரமைப்பு கழிப்பறை வசதி சுகாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாக்ஸ்சிட் கட்சி ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கலந்துகொண்டு திவிக சார்பில் தோழர்கள் பாலமுருகன் மாவட்ட அமைப்பாளர், சிலம்பரசன் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழக பாரி சிவக்குமார் மற்றம் மாவட்ட செயலாளர் பாலாஜி,அமைப்பாளர் தினேஷ், தர்மா, பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்