அனியாயம்!                 அனியாயம்!!

 

அரிசிக்கு  வரி  போடுவது

அனியாயம்!!!

காங்கிரஸ்காரர்கள்  கூப்பாட்டுக்கு  பயந்து  இந்திய  சர்க்கார்  அரிசிக்கு  வரி  போடப்போகிறார்களாம்.  இதைத்  தொழிலாளிகளும்,  சு.ம.  சங்கங்களும்  கண்டித்து அரிசிக்கு வரி கூடாதென்று தீர்மானித்து வைசிராய்க்கு  அனுப்பவேண்டுகிறோம்.

குடி அரசு  பெட்டிச் செய்தி  17.02.1935

You may also like...