சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்
சென்னை மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் 6.2.2023 திங்கள் மாலை மந்தை வெளி இரயில் நிலையம் அருகே நடைபெற உள்ளது.
உரை : ஆளூர் ஷா நவாஸ், எம்.எல்.ஏ.
பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்)
வழக்கறிஞர் திருமூர்த்தி
கு. அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்)
கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும்.
பெரியார் முழக்கம் 02022023 இதழ்