“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆகஸ்டு 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….*

திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”ஆகஸ்டு 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது….

📚 *தலையங்கம் – ஒற்றை ஆட்சி முறையில் வேத காலத்தை நிறுவ முயற்சி*

📖 *காஷ்மீர்: வரலாறும், துரோகமும்- சிறப்புக் கட்டுரை*

💥 *புரோகிதர் மேலாதிக்கம் உருவான வரலாறு*

📝 *கடும் நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்-ஓர் அலசல்*

 *தேசிய விருது: தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு*

இன்னும் அரசியல் பதிவுகளோடு…..

தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/-
💰தனி இதழ் விலை – ₹ 20/-

*தொடர்புக்கு : 7299230363*,
*7373684049*

You may also like...