தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

நாள் :  30.6.2018, 1.7.2018 (சனி, ஞாயிறு)

இடம் :  மக்கள் மன்றம், காஞ்சிபுரம்

முதல் நாள் 30.06.2018 சனிக் கிழமை

காலை 9.30 மணி     :     தோழர்கள் அறிமுகம்

காலை 10 – 1 மணி   :     பிரின்ஸ் கசேந்திர பாபு  (கல்வி -நம்முன் உள்ள சவால்கள்)

மதியம் 1 – 2 மணி    :     உணவு இடைவேளை

மதியம் 2- 3.30 மணி  :     தேவா  (மாணவர்களின் திறன் மேம்பாடு)

மாலை 4- 5.30 மணி   :     விடுதலை இராசேந்திரன்

(தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை)

மாலை 5.30 – 6.30 மணி     :     இன்றைய பயிற்சி வகுப்பு குறித்து

தோழர்கள் கலந்துரையாடல்

இரண்டாம் நாள் : 01.07.2018 ஞாயிறு

காலை 10 – 1.00 மணி      :     மருத்துவர் எழிலன்  (மூட நம்பிக்கை)

மதியம்  1 – 2.00 மணி      :     உணவு இடைவேளை

மதியம் 2 – 4.00 மணி :     கொளத்தூர் மணி (இடஒதுக்கீடு வரலாறு)

மாலை 4 – 500 மணி :     தோழர்கள் கலந்துரையாடல்

நுழைவுக் கட்டணம் : ரூ.200/-     தமிழ்நாடு மாணவர் கழகம்

9688310621 / 9884671133

பெரியார் முழக்கம் 21062018 இதழ்

You may also like...