“மே 2018” “நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….
திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மே 2018” மாத இதழ் வெளிவந்துவிட்டது….
சுயமரியாதையும் பொதுவுடைமையும்….சிறப்பு கட்டுரைகள்
நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் காவி பயங்கரவாதிகள்
தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்
ஜாதி மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது
அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்
பார்ப்பன மரபை எதிர்த்த உலகம் கொண்டாடும் நாட்டிய கலைஞர்
இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு…..
தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
ஆண்டு சந்தா – ₹ 240/-
இதழ் விலை – ₹ 20/-
திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)
