குழந்தைகள் பழகு முகாம் தள்ளி வைப்பு

மே மாதம் தொடங்க இருந்த குழந்தைகள் பழகு முகாம் தவிர்க்க இயலாத காரணங்களால் செப்டம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

– ஆசிரியர் சிவகாமி,

தமிழ்நாடு அறிவியல் மன்றம்

பெரியார் முழக்கம் 17052018 இதழ்

You may also like...