‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் பரவுகிறது!

தோழர்கள் ஆங்காங்கே ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டங்களை உருவாக்கி இதழில் வெளிவரும் கட்டுரைகளை விவாதித்து வருகிறார்கள்.

சென்னை, திருப்பூர், கொளத்தூர்,  நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்வுகள் விவாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வாசகர் வட்டம் விரிவடையட்டும்.

– ஆசிரியர் குழு

நிமிர்வோம் பிப் 2018 இதழ்

You may also like...