‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2018 இதழ்

  • ‘ஆண்டாள்’, ‘தேவதாசி மரபு’ குறித்து ஆய்வுக் கட்டுரைகள்
  • நேர்மையின் சிகரம் ஓமந்தூரார்.
  • தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி
  • டார்வின் கோட்பாடு; மத்திய அமைச்சருக்கு அறிவியல் மறுப்பு.
  • திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்?
  • சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’.
  • சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா.
  • புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார்.

மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…

தனி இதழ் விலை : ரூ.20

தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004.

தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com

பெரியார் முழக்கம் 08032018 இதழ்

You may also like...