தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மயிலை 26092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதியின்…

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்….

நாள் : 26.09.2017,செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு,
இடம் : சென்மேரீஸ் பாலம், மயிலாப்பூர்

சிறப்புரை :

#தோழர்_கொளத்தூர்_மணி
தலைவர் திவிக

#நீதியரசர்_அரிபரந்தாமன்
முன்னாள் நீதிபதி, உயர்நீதிமன்றம் சென்னை

#தோழர்_விடுதலை_இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திவிக

#தோழர்_தபசி_குமரன்
தலைமை நிலையச் செயலாளர், திவிக

#தோழர்_அன்பு_தனசேகரன்
தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக

#வழக்கறிஞர்_திருமூர்த்தி
சென்னை உயர்நீதிமன்றம், திவிக

#வழக்கறிஞர்_தோழர்_துரை_அருண்
சென்னை உயர்நீதிமன்றம், திவிக

#தோழர்_இரா_உமாபதி
தென் சென்னை மாவட்ட செயலாளர், திவிக

#தோழர்_வேழவேந்தன்
தென்சென்னை மாவட்ட தலைவர், திவிக

#விரட்டு கலைக்குழுவின் பறையிசை மற்றும் வீதி நாடகம் நடைபெறும்.

#வாருங்க_தோழர்களே.!
#சமூகநீதி_காத்த_தந்தை_பெரியாரின் #கொள்கையை_சூளுரைப்போம்.!

#மற்றும்

#சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால்பந்து போட்டி…

நாள் : 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு
இடம் : குருபுரம் விளையாட்டு திடல், மயிலாப்பூர்.

கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பவர் :

#மயிலை_த_வேலு
மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக

வெற்றி பெறும் அணிக்கு பரிசளிப்பு (26.09.2017) பொதுக்கூட்ட மேடையில் வழங்கப்படும்.

mylai football

You may also like...