கழக வளர்ச்சி நிதிக்கு நன்கொடை

  • செயலவையில் கழகப் பொறுப்பாளர் கொளத்தூர் டைகர் பாலன் கழக வளர்ச்சி நிதிக்கு ரூ.25,000/- வழங்கினார்.
  • அமெரிக்க நாட்டில் பணியாற்றும் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலவாடியைச் சேர்ந்த மகேந்திரன், கொளத்தூர் நகர செயலாளர் இராமமூர்த்தி வழியாக கழக வளர்ச்சி நிதியாக ரூ.25,000/- அளித்துள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.

    பெரியார் முழக்கம் 30062016 இதழ்

You may also like...