Tagged: நிமிர்

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017

சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்  

நிமிர் மாத இதழ்

நாள்காட்டி தயார்! சேலம் மாநாட்டில் கிடைக்கும்! நாள்காட்டியின் : விலை : ரூ. 60 தொடர்புக்கு :  தபசி. குமரன், தலைமைக் கழகச் செயலாளர், பேசி: 9941759641   சேலம் மாநாட்டில் கிடைக்கும்! ‘நிமிர்’ கழக மாத இதழ் பேராசிரியர் அரசு வ. கீதா ஆய்வாளர் ஆர். முத்துக்குமார் பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுத்தாளர் ஜெயராணி கட்டுரைகளுடன் கருத்துக் கருவூலமாக வெளி வருகிறது.