திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017

சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார்.

செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம்

15780701_728329747347721_8423440808943116860_n 15781823_1309154692536803_2407459393672904571_n 15823249_1309152185870387_8540377064489993001_n 15823480_1309155405870065_6007551146712527988_n 15871581_1309153032536969_1152492422363046291_n

பெரியார் முழக்கம் 12012017 இதழ்

 

You may also like...