தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்

FB_IMG_1442826523184fb1
தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணோஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் பெயர்பலகை யைமாநில
பொருளாளர் தோழர்துரைசாமிஅவர்கள்திறந்துவைத்தர்
,அறிவியல் மன்றம் பொருப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள்
கழ்க கொடி யேற்றி வைத்தார்கள் கிளை திறப்பு விழா நடை பெற்றது இன்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட சார்பில் திருப்பூர் மாவட்ட சொயளாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார்
புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணனசமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள் ராசாமணி , லோகு அன்னூர் முருகேசன் , பிரபாகரன் விவேக் ராஜசேகர் மற்றும் வீரபாண்பாடி தோழர்கள் மற்றும், சமூக நீதிஇயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு அவர்களும்
கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது

You may also like...

Leave a Reply