வளர்ச்சி நிதி!

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் ரூ.13,000 வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளனர்.
* கழகத் தோழர் இரண்யா மாதம் மாதம் ரூ.2,000 முழக்க வளர்ச்சி நிதி வழங்கி வருகிறார்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்)
பெரியார் முழக்கம் இதழ் 21052026

You may also like...